Sunday, 14 June 2015

சொல்லப்படவேண்டிய சொற்கள்





"சே" என்பது வெறும் பெயரல்ல
*அது ஓர் உணர்வு

*அது இன விடுதலைக்கும்; தேச விடுதலைக்குமான துவக்கம்

*அது புரட்சிக்கான மரபுத்தகவு

*அது தோழமை என்ற சொல்லுக்கான விளக்கம்

*அது போராளிகளின் மூச்சுக்காற்று

*அது துப்பாக்கிகளில் எழும் எதிர்விசை
*அது சர்வாதிகாரதுக்குச் சவப்பெட்டி
*அது போராட்டத்தின் பெயர்க்காரணம்
மொத்தத்தில்,
*அது உலக வரலாற்றுப் பதிவின் முகவுரை.
மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது !
அதற்கு ஒற்றை உதாரணம் "சே குவேரா"

சந்தோஷ் மாதேவன்,
திருச்சி, சூன் 14, 2015.